திருவாடானையில் பெரிய கோவில் வைகாசி விசாக திருவிழாவில் வெள்ளி வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் சுவாமி வீதி உலா..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அருள்மிகு சினேகவள்ளி தாயார் உடனாயே ஆதிரத்தினேஸ்வரர் ஆலய வைகாசி விசாத திருவிழா கடந்த மே 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடை பெற்று...






