திருப்பதியில் பாத யாத்திரை செல்லும் வழியில் திடீரென வந்த கரடி..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நடந்து செல்லும் மலைப்பாதையில் கரடி வந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக நடந்து செல்லக்கூடிய மலை...






