கலெக்டரை, மாவட்ட அதிமுக மகளிரணி செயலாளர் என விமர்சனம் ; திமுக எம்எல்ஏ மீது பாய்ந்தது வழக்கு..!!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரை, ஆளும் அதிமுக கட்சியின் மாவட்ட மகளிரணிச் செயலாளர் போல செயல்படுவதாக விமர்சித்த திருமயம் தொகுதி திமுக எம்எல்ஏ மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது....





