தமிழ் தாய் வாழ்த்து பாடிய பொழுது செல்போனில் பேசிய தலைவரால் சர்ச்சை..!
திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பொழுது தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் செல்போனில் பேசியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் பகுதியில்...






