தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்ஃபுளூவன்சா காய்ச்சல் பரவல்!
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்ஃபுளூவன்சா காய்ச்சல் பரவல் இருப்பதாகவும் அச்சம் அடையும் அளவுக்கு தாக்கம் இல்லை என்றும் பொது சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த...





