--- --:--:-- --

தமிழ்நாட்டில் விரைவில் 1000 முதல்வர் மருந்தகம் திறப்பு

தமிழ்நாட்டில் விரைவில் 1000 முதல்வர் மருந்தகம் திறப்பு..!

தமிழ்நாட்டில் 1000 முதல்வர் மருந்தகம் வரும் 24ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். அதிகபட்சமாக மதுரையில் 52 மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளது. கடலூர் 49, கோவை 42,...

Right Menu Icon