தமிழகத்தில் புதிதாக 34,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! இன்று 23,863 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் தற்போது 2,53,576 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 34,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்...





