தமிழகத்தில் டிசம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!
தமிழகத்தில் கொரொனா கட்டுப்பாடுகள் தளர்வுகளுடன் டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா கர்நாடகாவை தொடர்ந்து கேரளாவுக்கும், பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீச்சல்...





