தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை நீடிக்கும்..!
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...