சேலம் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து உத்தரவு..!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராகததால் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சேலம் மாவட்டம் சந்தையூர் ஆட்டையாம்பட்டி கிராம...






