காரில் மதுவிற்ற தொலைக்காட்சி செய்தியாளர்கள் தலைமறைவு..! போலீசார் தேடுதல் வேட்டை
காரில் மது விற்பனை செய்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் 2 பேர் தலைமறைவாகி உள்னர். திருப்பூர் தனியார் தொலைக்காட்சியான 1yes என்ற தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி...






