செந்தில் பாலாஜி முன்னாள் உதவியாளர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை..!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளரும் மின்சார துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரியுமான காசி என்பவரது வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலையில்...





