புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டில் ஆட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கல்..!
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டியுள்ளார். தமிழகத்தில் மக்கள் நலனுக்காகவும், நிர்வாக...





