“சுவமித்வா ” திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தவில்லை – டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
"சுவமித்வா " திட்டத்தின் மூலம் நாடுமுழுவதும் மொத்தம் 1.86 லட்சம் கிராமங்களில் 3.06 கோடி சொத்து அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு, டெல்லி, அசாம், ஜார்கண்ட்,...





