சுதந்திர தின விழாவை கொண்டாடிவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த சோகம்..!
சுதந்திர தின விழாவை கொண்டாடிவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிய பொழுது மாணவியின் மாநகர பேருந்து மோதியதில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குரோம்பேட்டையில்...





