சுகாதாரமற்ற படுக்கையில் டீனை படுக்க வைத்த அமைச்சர்..!
பஞ்சாபில் அரசு மருத்துவமனையில் சுகாதாரமற்ற படுக்கையில் மருத்துவமனை முதல்வரை கட்டாயப்படுத்திய அமைச்சருக்கு கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன. பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்...





