சிறுவனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த இளைஞர்.. கஞ்சா போதையில் நடந்த வெறிச்செயல்..!
நெல்லையில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் நொச்சிகுளம் பகுதியை சேர்ந்த...





