சிறார்களின் ஆபாச படங்களை முகநூலில் பதிவிட்ட தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து ஓட்டுநர்: போக்சோ சட்டத்தில் கைது !!!
கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் வாலிபர் சிறார்களின் ஆபாச படங்களை முகநூலில் பதிவிட்டது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்...





