ரூ 2.26 கோடி மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சித்த மருத்துவமனை அமைக்கும் பணி தொடக்கம்..!
செய்தித்துறை அமைச்சர் மு.பெசாமிநாதன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா முன்னிலையில் அவினாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நம்பியாம்பாளையம், ஒருங்கிணைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், தண்டுக்காரன்பாளையம்,...





