விபத்தில் சிக்கிய தம்பதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நடிகர் ரஞ்சித்..!
திருப்பூர் அருகே விபத்தில் சிக்கிய தம்பதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நடிகர் ரஞ்சித்தின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம்...





