சபரிமலை தரிசனம்: அனுமதி கேட்ட 3-ம் பாலினத்தவர் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்
சபரிமலையில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்க திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க, சென்னை...





