சசிகலா இன்று தமிழகம் வருகிறார்..! அதிமுக அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது..!
சிறை தண்டனை காலம் முடிந்து சசிகலா இன்று தமிழகம் புறப்படும் நிலையில் அதிமுக கொடி பொருத்தப்படுத்தப்பட்ட காரிலே அவர் பயணிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நிலையில்...





