கோவையில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 16 பேர் பலி.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பால் மக்கள் அதிர்ச்சி !!!
கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது....






