கோயம்பேடு மார்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை..!
கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த மாம்பழம் விற்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அதிகாரி சதிஷ்குமார் தலைமையில் 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திடீர் சோதனையில்...





