கோடம்பாக்கம் மேம்பாலத்தில் கொட்டி கிடந்த எண்ணெய்.. சறுக்கிய வாகனங்கள்..!
சென்னை கோடம்பாக்கம் பாலத்தில் எண்ணெய் கசிந்து கிடந்ததால் வாகனங்கள் அடுத்தடுத்து விபத்திற்கு உள்ளாகின. கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இருந்து வள்ளுவர் கோட்டம் செல்லும் வழியில் எண்ணெய் கொட்டி கிடந்தது....





