கொரோனாவை கட்டுப்படுத்தும் லட்சணம் இதுதானா? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல கீழக்கரை சம்பவம்..! பீதியில் உறைந்த 300 குடும்பங்கள்!!
கொரோனா.. கொரோனா.. என வெற்றுக் கூச்சல்தான் போடுகிறோமே தவிர உருப்படியாக தடுப்பு நடவடிக்கைகளை நாமும் , அரசாங்கமும் செய்கிறார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது என்பதற்கு சிறந்த உதாரணமாக...





