கொரொனா அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளா..? இன்று ஆலோசனை..!
தமிழகத்தில் கொரொனா அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் தேவையா என்பது குறித்து தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்,...





