கொரொனாவை தடுப்பதற்கான விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம்..!
கொரொனா பரவலை தடுப்பதற்கான விதிமுறைகளை மீறுவோர்க்கு விதிக்கப்படும் அபராதத்தை யார் யார் வசூலிக்கலாம் என்ற விவரங்களை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாஸ்க் அணியாதது, தனிநபர்...






