முதல்வர் வேட்பாளரை அதிரடியாக அறிவித்த பாஜக! அரசியல் களத்தில் பரபரப்பு!!
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக ‘மெட்ரோ’ ஸ்ரீதரனை, அக்கட்சி அறிவித்துள்ளது. டெல்லியில் முதன்முறையாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தியவர் ஸ்ரீதரன். கொல்கத்தா, கொச்சி...





