கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை ..!
கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, மற்றும் இடுக்கி ஆகிய 4 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நான்கு மாவட்டங்களில்...





