குடிநீரில் கலந்த கழிவு நீரால் 2 பேர் பலி..2 அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்..!
பெரம்பலூர் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட இரண்டு அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்றியத்திற்குட்பட்ட களத்தூர்...





