காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகள் வீச்சு..!
சீர்காழி காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் மூன்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் காயமடைந்த எஸ்எஸ்ஐ கணேசனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல் நிலையத்தில் கணேசன் என்பவர்...





