கடத்தல்காரர்களை சுட்டு பிடித்து குழந்தைகளை மீட்ட காவல்துறை..!
கர்நாடக மாநிலம் பிலகாவியில் வீடு புகுந்து குழந்தைகளை கடத்தி சென்றவர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். தொழிலதிபரின் குழந்தைகள் இருவர் வீட்டுக்குள் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது வீட்டிற்குள்...





