ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழக வீராங்கனைக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் ஸ்டாலின்..!
ஒலிம்பிக்கில் பங்கேற்ற இரண்டு விளையாட்டு வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விளையாட்டு அலுவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணையை முதல்வர் வழங்குகிறார். ஒலிம்பிக்...





