ஒரே நிறுவனத்திடம் இருந்து ரூ. 260 கோடி வாங்கிய தி.மு.க, அ.தி.மு.க!
2025–26 நிதியாண்டில், லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டினுடன் தொடர்புடைய நிறுவனத்திடம் இருந்து திமுகவும் அதிமுகவும் மொத்தம் ரூ.260 கோடி நன்கொடை பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட...





