ஊராட்சி மன்ற செயலர் தன்னை அவமரியாதை செய்ததாக ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக இருந்து வருபவர் நாகவள்ளி. இவர் இன்று ஊராட்சி ஒன்றிய பணிகளில், மறவமங்கலம் ஊராட்சி ஒன்றிய செயலாளர் முத்துக்கண்ணு தன்னைத்...





