உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் : ஒத்தி வைக்கப்பட்ட பதவிகளுக்கு மார்ச் 4-ந் தேதி தேர்தல்..! தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!
தமிழகத்தில் உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்ட இடங்களுக்கு மார்ச் 4-ந் தேதி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ...





