உள்புறமாக தாழிட்டுக் கொண்டு தவித்த குழந்தையை மீட்ட தீயணைப்பு துறையினர்..!
கரூரில் வீட்டு அறையில் உள்புறமாக தாழிட்டுக் கொண்டு மாட்டிக்கொண்ட தவித்த குழந்தையை தீயணைப்புத்துறை வீரர்கள் சாமர்த்தியமாக மீட்டனர். கரூரை அடுத்த காளியப்பன் ஊராட்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர்...





