தடையை மீறி விநாயகர் சிலையா? “அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்!!” உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்தால் பரபரப்பு!!
தடையை மீறி விநாயகர் சிலை நிறுவினால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளனர். தடையை...






