உடற்கல்வி ஆசிரியர் தாக்கியதில் பிளஸ்டூ மாணவனின் கை எலும்பு முறிந்தது..!
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உடற்கல்வி ஆசிரியர் தாக்கியதில் பிளஸ்டூ மாணவனின் கை எலும்பு முறிந்தது புகார் எழுந்துள்ளது. விருதாச்சலம் லூக்காஸ் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன்...





