உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கவலையளிக்கிறது: ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில், ”திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ஆழ்ந்த கவலையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. சர்ச்சைக்குரிய இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு...





