இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் காலமானார்..!
இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரான இரா.சம்பந்தன் எம்.பி இன்று காலாமனார். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமாக இரா.சம்பந்தன் எம்.பி. பதவி வகித்து...





