இறந்த தாயின் உடலுக்கு பூஜை செய்த மகன் ஏமாற்றத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட அதிர்ச்சி..!
பெரம்பலூரில் இறந்த தாய் உயிருடன் வருவார் என நம்பி உடலுக்கு வீட்டிலேயே பூஜை செய்த மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் சாலையில்...





