இரு காவலர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..!
திண்டுக்கல்லில் விசாரணை கைதியை சிறையில் உயிரிழந்த வழக்கில் காவல்துறை சார்பு ஆய்வாளர் மற்றும் இரு காவலர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது....





