இன்று முதலமைச்சர் தலைமையில் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் கூட்டம்..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணைவேந்தர்களின் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலைக் கழக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று...





