இன்று அதிமுக அலுவலகத்தில் கட்சியின் 51வது ஆண்டு தொடக்க விழா..!
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்பது குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் பழனிசாமி தரப்பினர் இறுதி முடிவு எடுக்காத நிலையில் பன்னீர்செல்வம் அணியினர் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். சட்டப்பேரவை கூட்டத்தில்...





