முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் அறிவிப்பு: திருவாடனையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்ததைத் தொடர்ந்து திருவாடனையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். திருவாடனை நான்குமுக்கு சந்திப்பு சாலையில் அதிமுகவின் ,...






