முதல்வர் எடப்பாடி குறித்து சர்ச்சை பேச்சுக்கு ஆ. ராசா விளக்கம்!
திமுக தலைவர் ஸ்டாலினையும் முதல்வரையும் அரசியல் குழந்தையாக ஒப்பிட்டுத்தான் விமர்சித்தேன்; தனிப்பட்ட முறையில் அவரை விமர்சிக்கவில்லை என்று, திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா விளக்கம்...





