தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் உச்சநீதிமன்ற அலுவலகமும் வரும் என தீர்ப்பு
நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகமும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் வரும் என்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச்...





