ஆர்டர் செய்த கைக்கடிகாரத்திற்கு பதிலாக மாட்டு சாணத்தை அனுப்பிய flipkart..!
உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஆர்டர் செய்த கைக்கடிகாரத்திற்கு பதிலாக மாட்டு சாணத்தை அனுப்பியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. flipkart போன்ற e-commerce தளங்களில்...





